தமிழ் உலகில் தவ்ஹீத்-வாதிகளின் மத்தியில் “ஸஹீஹுல் புகாரீ” பற்றிய சில தவறான எண்ணங்கள் பரப்பப்படுவதை அறியலாம். அதாவது வெறுமனே தகவலுக்காக செய்திகளை தொகுப்பதற்காகவும் தனக்கு கிடைத்த செய்திகளை பதிவு செய்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும்தான் “ஸஹீஹுல் புகாரீ”யை இமாம் புகாரீ அவர்கள் தொகுத்தார் என்றும் அதிலுள்ள செய்திகளை நம்பினாரா? என்பதற்கான ஆதாரங்கள் காண முடியவில்லை என்ற தோற்றத்தில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இதன் உண்மை நிலையை சுருக்கமாக அறிந்துக் கொள்ள இந்த வீடியோ பதிவை பார்வையிடவும்
தலைப்பு: இமாம் புகாரீ அவர்கள் ஸஹீஹுல் புகாரீ-யை நம்பிக்கையின்றி தகவலுக்காக மட்டும்தான் தொகுத்தாரா?
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
[audio:http://www.mediafire.com/download/5iamopk46btv388/reason_of_Bukhari_hadeed_compiled-Mujahid.mp3]
Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu,
Alhamdulilah. Islamkalvi.com is providing authentic islamic knowledge upon the light of Quran and Sunnah according to the way of salaf.I have one question to ask,Is it permissible to pray behind Tntj for upcoming Eid Prayers?
why i am asking this question is I am living in ( Pathamadai)Tirunelveli,Tamilnadu.In my locality the sunnath jamaath people are praying according to hanafi madhab of eid prayer which is against sunnah of authentic hadiths.so,every year i used to pray behind tntj.But now,Tntj is going far away from Quran and Sunnah,I think they are going in the way of Mu’tazillahs.So,please give an answer,is it permissible to pray behind tntj now a days for upcoming eid prayers?
May ALLAH reward you for your sincere efforts and May ALLAH guide us all.Aameen
Assalamu Allaikum,
Alhamdu lillah,
This hathis will useful in our world,
This hathis will useful in our to go for paradise,
This website is very useful.