Featured Posts

Tag Archives: இல்லம்

இஸ்லாமிய வீடு

ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: இஸ்லாமிய வீடு வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா கலாச்சார நிலையம்) நாள்: 08:11:2014 சனிக்கிழமை இடம்: அக்ரபியா மஸ்ஜிதுல் மதீனத்துல் உம்மா, அல்கோபர், சவூதி அரேபியா

Read More »

வெள்ளி மேடை: இஸ்லாமிய இல்லத்தின் அவசியம்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் தம்மாம் (குலோப்) ஜும்ஆ குத்பா பேருரை 27-01-2017 வெள்ளி மேடை: இஸ்லாமிய இல்லத்தின் அவசியம் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் ஒளிப்பதிவு: சகோ. அஜ்மல் – நெல்லை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit- EP

Read More »

இலக்கை மறந்த இல்லங்கள்

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 23.12.2016 வெள்ளி மாலை இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரை: மவ்லவி இக்பால் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

நபி (ஸல்) அவர்களுடைய வீட்டின் இரவு நேரங்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 01-01-2015 தலைப்பு: நபி (ஸல்) அவர்களின் வீட்டின் இரவு நேரங்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/90a9tnco6gm757c/Night_time_at_prophet_house-Mujahid.mp3]

Read More »

இஸ்லாமிய இல்லம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

Read More »

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Read More »