Featured Posts

Tag Archives: கொடுமை

வட்டியின் வகைகள்

வட்டி ஒழிப்பு கருத்தரங்கம் வழங்குபவர்: மவ்லவி அப்துல் காதிர் உமரி நாள்: ஜூலை 26, 2009 இடம்: கே.கே.நகர், மதுரை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3d141v5170qc20l/vatti_abdul_kadir_umari.mp3] Download mp3 audio

Read More »

வட்டி ஒரு வழிகேடு

வட்டி ஒழிப்பு கருத்தரங்கம் வழங்குபவர்: மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி நாள்: ஜூலை 26, 2009 இடம்: கே.கே.நகர், மதுரை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/9fa3tfssav3hvib/vatti_rahmathullah_firdousi.mp3] Download mp3 audio

Read More »

வட்டி ஒரு சமூகக் கொடுமை

வட்டி ஒழிப்பு கருத்தரங்கம் வழங்குபவர்: மவ்லவி ஆஷிக் ஃபிர்தவ்ஸி நாள்: ஜூலை 26, 2009 இடம்: கே.கே.நகர், மதுரை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/q4r4598xx583sqj/vatti_aashiq_firdousi.mp3] Download mp3 audio

Read More »

வட்டி ஒழிப்பின் நன்மைகள்

வட்டி ஒழிப்பு கருத்தரங்கம் வழங்குபவர்: உமர் ஷெரீப் நாள்: ஜூலை 26, 2009 இடம்: கே.கே.நகர், மதுரை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/nluonp555jj6d6d/vatti_umar_shareef.mp3] Download mp3 audio

Read More »

92. குழப்பங்கள் (சோதனைகள்)

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும். இதை அஸ்மா …

Read More »

89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்தித்தல்

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6940 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறை நம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் நீ அனுப்பிய …

Read More »

சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)

Read More »