Featured Posts

Tag Archives: நல்லவர்

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 065]

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!! அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாbஸ்மூல் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!” நபி ஸல்லழ்ழாஹு (அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் …

Read More »

நல்லோர்கள் செய்த வஸிய்யத்தும் படிப்பினைகளும்

கதீப் (நாஃபியா) இஸ்லாமிய நிலையம் வழங்கும் 4-வது இஸ்லாமிய மாநாடு இடம்: ஜாமிஆ முஸ்னத் பள்ளி வளாகம் நாஃபியா – கதீப் – சவூதி அரேபியா நாள்: 01-01-2016 (வெள்ளிக்கிழமை) வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் நல்லோர்கள் செய்த வஸிய்யத்தும், நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: islamkalvi Media Unit Download mp3 audio | Listen …

Read More »

19.தஹஜ்ஜுத்

பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் ‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே …

Read More »