Featured Posts

Tag Archives: வட்டி

பெருகிவரும் பெரும் பாவங்கள் (வட்டி, மது, புகைத்தல்)

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 10.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

QA-வங்கி (Bank) தரும் வட்டியினை (நன்மையை எதிர்பார்க்காமல்) பிறருக்கு கொடுக்கலாமா?

கேள்வி-பதில் பகுதி முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 19-03-2015 (28-05-1436 H) வியாழக்கிழமை வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/jbz3xrqm5m3qd5v/QA-வங்கி_தரும்_வட்டியினை-mujahid.mp3]

Read More »

வட்டி ஒரு வன்பாவம்

அறிவோம் அல்பகரா – ரமளான் கல்வித் தொடர். “வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (மறுமையில்) எழும்பமாட்டார்கள்” என்று ஆரம்பிக்கும் வட்டி பற்றிய 2:275 முதல் 280 வரை உள்ள வசனங்களின் தெளிவான விரிவுரை. வட்டியால் ஏற்படும் சமுதாய, ஒழுக்க, பொருளாதார ரீதியான சீரழிவுகள் மிகவும் அழகிய முறையில் விளக்கப்பட்டது. ஹலாலான முறையில் பொருளீட்டுதல், வியாபாரத்தின் ஒழுங்கு முறைகளும் விளக்கப்பட்டன. ஷேக் அப்துல் காதிர் மதனி …

Read More »

74. குடிபானங்கள்

பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5575 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5576 அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) …

Read More »

வட்டிக்கு வழிவகுக்கும் சில காரியங்கள்.

1021. ”சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்கச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 2177 அபூ ஸயீத் (ரலி).

Read More »

40.வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்))

பாகம் 2, அத்தியாயம் 40, எண் 2299 அலீ(ரலி) அறிவித்தார். அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். பாகம் 2, அத்தியாயம் 40, எண் 2300 உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் …

Read More »