அறிவோம் அல்பகரா – ரமளான் கல்வித் தொடர்.
“வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (மறுமையில்) எழும்பமாட்டார்கள்” என்று ஆரம்பிக்கும் வட்டி பற்றிய 2:275 முதல் 280 வரை உள்ள வசனங்களின் தெளிவான விரிவுரை.
வட்டியால் ஏற்படும் சமுதாய, ஒழுக்க, பொருளாதார ரீதியான சீரழிவுகள் மிகவும் அழகிய முறையில் விளக்கப்பட்டது.
ஹலாலான முறையில் பொருளீட்டுதல், வியாபாரத்தின் ஒழுங்கு முறைகளும் விளக்கப்பட்டன.
ஷேக் அப்துல் காதிர் மதனி அவர்களின் முத்திரை பதித்த சிறப்பானதொரு கல்வி வகுப்பு.
வட்டியால் ஏற்படும் நாசத்தைக் குறித்து சமுதாயத்தை தொட்டுணர்த்தி விழிப்படையச் செய்ய இந்தக் காணொளி உதவலாம். அவசியம் பாருங்கள். நன்மையில் பங்கு சேருங்கள். பகிருங்கள்.
அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு
பஹ்ரைன்