Featured Posts

பிற ஆசிரியர்கள்

நபித்தோழர்கள் பற்றிய ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்

நபித்தோழர்கள் பற்றிய ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்

Read More »

அஹ்லுல் சுன்னத் வல்-ஜமாஅத் என்போர் யார்? (ஆடியோ)

நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்கள் எதில் ஏகோபித்த முடிவில் இருந்தார்களோ அதனையும் பின்பற்றுபவர்கள்தான் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்பவர்களாகும்.  அவர்கள்தான் 73 கூட்டத்தினரில் சொர்க்கம் புகக்கூடியவர்கள். இன்னும் விளக்கமாக கேட்க கீழ்கண்ட கிளிப்-ஐ பதிவிறக்கம் செய்து கேட்கவும்.  -மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் சஹாபாக்களின் ஏகோபித்த முடிவை பின்பற்றுவதற்கு பீஜே சொற்பொழிவிலிருந்து ஆதாரம் Download mp3 Audio

Read More »

பி.ஜே.யின் விபரீத குர்ஆன் மொழிப்பெயர்ப்பு (ஆடியோ)

மவ்லவி பி.ஜே. அவர்களின் குர்ஆன் தர்ஜுமாவில் உள்ள அரபி மொழியறிவுத் தொடர்பான தவறுகள் பற்றிய விமர்சனம். Link

Read More »

அண்ணன்/அமீர் சொன்னால் எல்லாம் சரியா? M.I.சுலைமான் (வீடியோ)

அண்ணன் சொன்னால் எல்லாம் சரியா? அமீர் சொன்னால் எல்லாம் சரியா? தலைவர்கள் உருப்படாமல் போவதற்கு காரணம் ஜால்ராக்களே! போன்ற பல விஷயங்களை தெளிவுப் படுத்தும் மார்க்க சொற்பொழிவு. சகோதரர்களே! சிந்தியுங்கள் செயல்படுங்கள்! பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்: 84.4 MB

Read More »

நூல் விமர்சனம்

நூல் பெயர்: அடுத்த விநாடிஆசிரியர்: நாகூர் ரூமி இந்த நூலை ஒவ்வொருவரும்(மனிதனும் அல்லது தமிழ் படிக்க தெரிந்த எவரும்) படித்தே ஆக வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. திருக்குரானில் ஒரு வசனம் வரும், ‘மனிதர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்து கொள்கிறார்கள்’ என்று- எவ்வளவு உண்மை. அதாவது வாழ்க்கையில் ஒருவனுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு அவனே பொறுப்பாளி. ஏனெனில் இறைவன் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி வைத்திருக்கிறான். வெற்றியின் இரகசியங்கள் இந்த நூலை …

Read More »

திருமதி அரஃபாத்திடமிருந்து ஒரு மின்னஞ்சல்…

சென்ற வாரம் எனது inbox-ல் வந்து கிடந்த ஒரு மின்னஞ்சலின் அனுப்புனர் பெயரைப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழாத குறைதான். அந்தக் கடிதம் இப்படி தொடங்குகிறது; “பன்னாட்டு ஊடகங்கள் மூலம் உலக நடப்புகளை, முக்கியமாக மத்திய கிழக்கு, பாலஸ்தீன விவகாரங்களை அறிந்து கொண்டிருந்தீர்களெனில் இந்த கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தை தராது” என்று தொடங்கி, பிறகு அறிமுகப் படலம். “ நான் திருமதி. சுஹா அரஃபாத், சமீபத்தில் பாரிஸில் மரணமடைந்த …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழி – தெளிவுரை (பாகம் 1) Download eBook

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்! இமாம் நவவி (ரஹ்) அவர்களின் ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழி – தெளிவுரை மேன்மைமிகு ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) தமிழில் K.J. மஸ்தான் அலீ பாகவி, உமரி (அபூ காலித்) வெளியீடு : இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா புத்தகத்தை படிக்க, இங்கு கிளிக் செய்யவும்

Read More »

My Opinion..

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நான் படித்த நாகூர் ரூமி நூல்கள்: நூல் 1: இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை களைய வேண்டி அதற்கு எளிய அறிமுகத்தை கடின முயற்சியுடன் நாகூர் ரூமி அவர்களால் எழுதப்பட்ட நூல் தான் இது. ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது- ஒரு பெரிய யுத்தத்திற்கு பின்னர் பெருமானார் தனது தோழர்களிடத்தில் ‘பெரிய போருக்கு தயாராகுங்கள்’ என்று கூறினார்கள்- …

Read More »