நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்கள் எதில் ஏகோபித்த முடிவில் இருந்தார்களோ அதனையும் பின்பற்றுபவர்கள்தான் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்பவர்களாகும். அவர்கள்தான் 73 கூட்டத்தினரில் சொர்க்கம் புகக்கூடியவர்கள். இன்னும் விளக்கமாக கேட்க கீழ்கண்ட கிளிப்-ஐ பதிவிறக்கம் செய்து கேட்கவும்.
-மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன்
சஹாபாக்களின் ஏகோபித்த முடிவை பின்பற்றுவதற்கு பீஜே சொற்பொழிவிலிருந்து ஆதாரம் Download mp3 Audio