Magic Series – Episode 13 – Part 1: சூனியம் – ஒரு விளக்கம்: பாகம் 1: சூனியத்துக்கு ஜின்கள் ஏன் உதவ வேண்டும்? நம்மில் அனேகமானோர் சூனியத்தைத் தப்பாகவே விளங்கி வைத்திருக்கின்றனர். சூனியத்தின் அடிப்படைத் தாத்பர்யத்தை சரிவர விளங்கத் தவறுவதால் தான், மார்க்கத்தின் ஒளியில் அதை அனுகும் பல சந்தர்ப்பங்களில் தவறான நிலைபாடுகள் எடுக்கப்படுகின்றன. சூனியம் என்பது ஒரு மனிதன் புறச்சாதனங்கள் எதுவுமின்றி இன்னொரு மனிதனுக்குத் தாக்கத்தை …
Read More »அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்)
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 12)
Magic Series – Episode 12: சூனியம் – ஒரு விளக்கம்: ஹாரூத், மாரூத் என்போர் யார்? ஏற்கனவே குர்ஆன் வசனம் 2:102 பற்றி நாம் அலசிய தொடரில் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பது பற்றிய விரிவான விளக்கத்தைப் பிறகு வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தொடரில் அதை அலசலாம். குர்ஆன் வசனம் 2:102 இன் நேரடி மொழியாக்கத்தின் பிரகாரம், ஹாரூத் மாரூத் என்று சொல்லக் கூடிய இருவரும், வானவர்கள் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)
Magic Series – Episode 11: சூனியம் – ஒரு விளக்கம்: 4. ஸுலைமான் (அலை) காலத்து சூனியம்: இது இன்னொரு வகையான சூனியம். பிரதானமாக யூத சமூகங்கள் மத்தியில் இந்த வகையான சூனியம் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் அல்லாஹ் 2:102 வசனத்தில் லேசாகத் தொட்டுக் காட்டுகிறான். இந்த வகையான சூனியமும் கிட்டத்தட்ட ஏற்கனவே விவரிக்கப் பட்ட “அப்ஜத்” சூனியத்தைப் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 10)
Magic Series – Episode 10: சூனியம் – ஒரு விளக்கம்: 4. நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியா: பாபிலோன், எகிப்து, மற்றும் பாரசீக சூனியம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு தனித்துவமான வடிவில் தான் தான் நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியாவில் சூனியம் காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் இன்று நடைமுறையில் இருக்கும் அனேகமான சூனியங்கள் இந்த வகையான சூனியத்திலிருந்து முளைத்திருக்கும் கிளைகள் தாம். ஏற்கனவே பாபிலோனியர்கள், …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 09)
Magic Series – Episode 09: சூனியம் – ஒரு விளக்கம்: 3. பண்டைக்கால எகிப்து: எகிப்தியர்களது சூனியம், பாபிலோனியர்களது சூனியத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்ட வடிவத்தில் இருக்கும். பாபிலோனியர்களைப் போல் வாய் வார்த்தை மூலம் சூனியம் செய்தல், முடிச்சுக்களில் ஊதுதல் போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அதிகமாக, இவர்கள் பெரும்பாலும் குறியீடுகள், மற்றும் எழுத்துக்கள் மூலமாக சூனியம் செய்வதில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதன் சில சுவடுகளை இன்று கூட …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 08)
Magic Series – Episode 08: சூனியம் – ஒரு விளக்கம்: சூனியம் என்பது வெறும் வித்தைகளின் தொகுப்பு அல்ல; அது ஒரு மதம். உண்மையில் இந்தக் கலையின் சரியான மூலப் பெயர் மந்திரம் (Sorcery) என்பது தான். மந்திரம் எனும் இந்த மதம் ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கிறது. வெளிப் பார்வைக்கு இந்த மொழி, மனிதர்கள் பேசிக் கொள்ளும் மொழிகளின் கூட்டுச் சேர்க்கை போல தான் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 07)
Magic Series – Episode 07: சூனியம் என்றால் என்ன? அறிமுகம்: இதுவரை சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களின் பிரதான வாதங்களையெல்லாம் தக்க ஆதாரங்களோடு முறியடித்திருக்கிறோம். இனிமேலும், அதே வாதங்களைத் திரும்பவும் அவர்கள் முன்வைப்பதாக இருந்தால், அதற்கு முன் நாம் ஏற்கனவே முன்வைத்திருக்கும் வாதங்களைத் தகுந்த ஆதாரங்களோடு முறியடிக்க வேண்டும்; அதன் பிறகு தான் மீண்டும் அந்த வாதங்களை எடுத்து வைப்பது பற்றி யோசிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், ஹதீஸ் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 3)
Magic Series – Episode 06 – Part 3: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 3 (பாகம் 2 இன் தொடர்ச்சி…) முதலில் 2:102 வசனத்துக்கான சகோதரர் பீஜேயின் மொழியாக்கத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்துக் கொள்வோம்: ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 2)
Magic Series – Episode 06 – Part 2: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி….) சூனியம் என்பது ஒரு மூடநம்பிக்கை என்ற தனது பகுத்தறிவு சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக, இந்த ஒரு வசனத்தில் மட்டும் சகோதரர் பீஜே ஏகப்பட்ட பித்தலாட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார். கருப்பை வெள்ளையாகவும், வெள்ளையைக் கருப்பாகவும் திட்டமிட்டு சித்தரித்திருக்கிறார். இந்த ஒரு வசனத்துக்கு அவர் செய்து வைத்திருக்கும் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 1)
Magic Series – Episode 06 – Part 1: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 1: சூனியத்தை மறுக்க முயற்சிக்கும் சகோதரர் பீஜே, தனக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களையெல்லாம் எவ்வாறு பித்தலாட்டங்கள் மூலம் தமக்கு சார்பான ஆதாரங்களைப் போல் மாற்றிக் கொள்வதற்குப் படாத பாடு படுகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அடிப்படையில் தமது ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிரான சிம்ம சொப்பணமாகத் …
Read More »