Featured Posts

ஷைய்க் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி

ஹதீஸ் கலை அறிஞர்களின் கொள்கைகள் 01

அஷ் ஷேய்க் முஃப்தி உமர் ஷெரீப் காசிமி ஒரு நாள் தர்பிய்யா கடையநல்லூர் மக்தபா தாருல் ஹதீஸ் &ஜாக் கடையநல்லூர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

மனிதன் தேடும் மன அமைதி

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 26.01.2018 வெள்ளி தலைப்பு: மனிதன் தேடும் மன அமைதி வழங்குபவர்: ஷைய்க் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி (குர்ஆன் சுன்னா பணியாளர், தாருல்ஹுதா, சென்னை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை

இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை வழங்குபவர்: மவ்லவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம் : மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.02.2016 வெள்ளி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio

Read More »

ஒழுக்க விழுமியங்களை நோக்கிய பயணம்

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை சிறப்புரை: அஷ்ஷைக் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனிய – இலங்கை [audio:http://www.mediafire.com/file/8x4rrvad5sb4o6y/12-jasm_Journey_towards_moral_values-umar_shareef.mp3] Download mp3 audio Download mp4 video

Read More »

ரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

அர்ரஹீக்குல் மக்தூம் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா புத்தக வடிவம் (eBook):  Size: 1.74 MB முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download ஆடியோ வடிவம் (MP3): Download …

Read More »

குர்ஆன், ஹதீஸ் கூறும் பிரார்த்தனைகள் (ஆடியோ தொகுப்பு)

வழங்குபவர்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி வெளியீடு: தாருல் ஹுதா Small size audio: Download Part-1 mp3 audio – 56 kbps Download Part-2 mp3 audio – 56 kbps Better quality audio: Download Part-1 mp3 audio – 128 kbps Download Part-2 mp3 audio – 128 kbps

Read More »

திருக்குர்ஆனில் விளையாடும் குழப்பவாதிகள்

வழங்குபவர்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி வெளியீடு: இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை

Read More »

[ரஹீக் 008] – அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். சமுதாய அமைப்பு அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி …

Read More »

[ரஹீக் 007] – அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் …

Read More »

[ரஹீக் 006] – அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர். 1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர். 2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது …

Read More »