Featured Posts

உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம்

ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறை விளக்கம்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா) Download video – Size: 397 MB Published on: Oct 3, 2012

Read More »

ஹஜ் பயிற்சி முகாம் (19-10-2012)

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா நாள்: 19-10-2012 (ஹிஜ்ரி 03-12-1433) ஏற்பாடு: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி-ஜித்தா Download mp3 audio Download mp4 video Published on: Oct 20, 2012

Read More »

நபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)

ஆக்கம்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர்: ஸனாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா, சவூதி அரேபியா). Download PDF format book Originally Published on: 19.11.2009 Re-published on: Aug 13, 2014 Re-Published on: Jul 28, 2016

Read More »

[02/14] கடன்பட்டவர் உம்ரா ஹஜ் செய்யலாமா?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit Download mp3 audio

Read More »

இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை)

ராக்கா – இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி (சனிக்கிழமை தோறும்) நாள் 05-09-2015 இடம்: ஜாமிஆ மதினத்துல் உம்மா வளாகம் தலைப்பு: இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ: சகோ. அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) & சகோ. சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்து நீங்களும் திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ (2:199) ஹஜ் கடமையை ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகின்றனர். வெள்ளை-கறுப்பு என்ற நிற பேதம் இல்லாமல் அரபி-அஜமி என்ற மொழி பேதமில்லாமல் பிரதேச வேறுபாடில்லாமல் எல்லா மக்களும் ஒன்று போல் …

Read More »

மக்காவில் உள்ள ஆயிஷா பள்ளிக்கு சென்று, பல உம்ராக்களை நிறைவேற்றலாமா?

கேள்வி: ஒருவர் தனது முதல் உம்ராவை முடித்து விட்டு இரண்டாவது உம்ராவுக்காக ஆயிஷா பள்ளிக்கு சென்று அங்கு இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கிறார்களே. இது பற்றி விரிவான விளக்கம் தரவும். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்…! (M. Z. Mohammed) பதில்: உம்ராவிற்குச் செல்பவர்களும் ஹஜ்ஜிற்கு செல்பவர்களும் தங்களது கடமையை நிறைவேற்றிய பின்னர் பல உம்ராக்கள் செய்யும் வழமை பலரிடம் காணப்படுகிறது. ஆயிஷா பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய தன்ஈம் …

Read More »

ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

‘நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) …

Read More »

ஹஜ் எனும் புனித யாத்திரை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ் கடமையின் கிரியைகள் நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

Read More »

ஹஜ் – ஓங்கி ஒலிக்கும் தவ்ஹீத்

முபர்ரஷ் (அல்-ஹஸா) தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – 1435 நாள்:11-09-2014 இடம்: மஸ்ஜித் முத்ரன் வளாகம் முபர்ரஷ் – அல்ஹஸா – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/zyjthc9mybb8ws8/Hajj_and_Tawheed-Azhar.mp3]

Read More »