Featured Posts

ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறை விளக்கம்

வழங்குபவர்:
மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

வெளியீடு:
அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா)

Download video – Size: 397 MB

Published on: Oct 3, 2012

13 comments

  1. நிர்வாகி

    Republished with “Flash video” facility

  2. ஆபூ அம்னா

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    உங்கள் முயற்சிகளுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள், மேலும் உங்கள் முயற்சிகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவின் உதவிகள் மேலும் மேலும் கிடைக்க வேண்டுமென முதலில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்…
    இந்தப் பகுதியில் “குர்-ஆனும் விஞ்ஞானமும்” என்று ஒரு பகுதியை தொடங்கி இஸ்லாத்தின் அடிப்படையில் விஞ்ஞான கட்டுரைகளையும் வழங்கினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்,,

    ஆபூ அம்னா….

  3. உங்கள் முயற்சிகளுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள், மேலும் உங்கள் முயற்சிகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவின் உதவிகள் மேலும் மேலும் கிடைக்க வேண்டுமென முதலில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்…

  4. MOHAMMED ELEYAS - DOHA - QATAR

    PDF book let & VCD மிக அருமை ..
    எனது மனமார்ந்த பாராட்டுக்கள்,

    மேலும், அல்லாஹ் ஸுபானதாலவிடம் , உங்களுக்கும் எனக்கும் மேலும் பல முயற்சிகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்கிறேன் – ஆமின் – முஹம்மது இலியாஸ் – தோஹா – கத்தார்

  5. jazakallahu Hairan

    This is Good work

  6. Alhamdulilah

    Itu Oru siranda muyartchi

  7. Asslamua Alikum

    How can i take this cd

  8. நிர்வாகி

    wa alaikkum salam

    Download the zip file

    unzip the downloaded file.

    now, make VCD from nero or any CD writing software.

  9. HOW I BE A PURE MUSLIM

  10. அபூ ஸாலிஹா

    மிகவும் பயனுள்ள வீடியோ. ஜஸாக்கல்லாஹு கைரா!

    இதனை உம்ரா என்ற பிரிவில் (Tag) சேர்த்துக் கொள்ளுங்கள்.

  11. Syed Shahul Hameed

    Assalamu allaikum,
    Really it is clear and i got good ideas about my umrah. really i thank very much. Ellam valla allahu subuganauththala ungal muyarchikku nar palangalaiththaruvanaga…

  12. ABDUL BASITH HUSSAIN

    pls அதிகமான Pdf file களினைக் இணைக்கவும். உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

  13. அபூமஹ்தி

    As salaamu alaikkum.varah

    ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தரவும் இன்ஷா அல்லாஹ்..! ஆதாரம் இருக்குமாயின் இணைக்கவும்..!

    உம்ரா தவாஃபின்போது ஆண்கள் 7 சுற்றுகளிலும் வலது தொள் புஜத்தை திறந்தவாறு தவாஃப் செய்ய வேண்டுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *