மாற்று மத சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 29-01-2016 வெள்ளி மாலை இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio
Read More »மதங்கள் ஆய்வு
இஸ்லாம் ஓர் அறிமுகம்
வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 29-01-2016 வெள்ளி மாலை இடம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 9
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா? உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். …
Read More »சுவனத்தை நோக்கி – (இஸ்லாம் ஓர் அறிமுகம் at ICDO CHAMPION TROPHY)
விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் – ICDO CHAMPION TROPHY மாற்றுமத சகோதரர்களுக்கு – இஸ்லாம் ஓர் அறிமுகம் நாள்: 18-12-2015 வெள்ளி மாலை இடம்: Al Majal old Airport Camp, Jeddah ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் JEDDAH DAWAH MISSION ஜித்தா, சவூதி அரபியா Download mp3 audio | Listen mp3 audio
Read More »நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?
அல்-ஜுபைல் தாஃவா நிலையம் வழங்கும் (தமிழ் பிரிவு – மாற்று மத தஃவா) மாற்று மத அன்பர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 10-12-2015 (இரவு 7:20 மணிமுதல்) தலைமை: பக்ருத்தீன் இம்தாதி அழைப்பாளர், அல்-ஜுபைல் தாஃவா நிலையம்) சிறப்புரை: முஹம்மத் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் தலைப்பு: நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்? …
Read More »இஸ்லாம் அழைக்கிறது – 04: பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ். இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து அவர்களுடன் இல்லறம் நடாத்தலாம் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இஸ்லாம் ஆணாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றது! ஆண்களுக்கு அளித்த இந்த சலுகையை இஸ்லாம் பெண்களுக்கு அளிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகின்றது. இஸ்லாம் பலதார மணத்தை …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 8
இயேசு மனித வடிவில் இருந்தாலும் அவர் கடவுள் தன்மையுடையவர், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட பல்வேறுபட்ட அற்புதங்களை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவரது அற்புதங்கள் அவர் கடவுள் தன்மை உடையவர் என்பதற்கான ஆதாரங்களாகும் என கிறிஸ்தவ உலகம் நம்பி வருகின்றது. இயேசு பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அவர் தனது இஷ;டப்படி சுயமாக இந்த அற்புதங்களைச் செய்யவில்லை. கடவுளின் உத்தரவுப் பிரகாரம் இவற்றைச் செய்தார் என்றும் …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 7
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குர்ஆன், பைபிள் இரண்டுமே இயேசு பற்றிப் பேசுகின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இயேசுவை மதிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசுவை இறைவனின் திருத்தூதர் என்று போற்றுகின்றனர். அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர், பிறந்ததும் தனது தாயின் தூய்மை பற்றி அற்புதமாகப் பேசியவர். இறைவனிடமிருந்து வேத வெளிப்பாட்டைப் பெற்று மக்களுக்கு நற்போதனை செய்தவர். இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக அழிவு …
Read More »விசுவாசிகள், அல்லாஹ்வை ஈமான் கொள்வது எப்படி?
தென்காசி தவ்ஹீத் மஸ்ஜித் வழங்கும் வெள்ளி மேடை 21.08.2015 வழங்குபவர்: அமீர் ஜான் ஃபிர்தவ்ஸி (இமாம், மஸ்ஜித் தவ்ஹீத்) விசுவாசிகள், அல்லாஹ்வை ஈமான் கொள்வது எப்படி? படத்தொகுப்பு: தென்காசி SA ஸத்தீக் வீடியோ: B. ஷபீர் அஹ்மத்
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 6
கிறிஸ்தவ உலகம் இயேசுவை கடவுள் என்று கூறுகின்றது. இஸ்லாம் இயேசுவை கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று கூறுகின்றது. ‘இயேசுவைக் கர்த்தரே! என்று அழைத்தவர்கள் பரலோக இராஜ்ஜியத்தை அடைய முடியாது’ என்று சென்ற தொடரில் பார்த்தோம். இயேசுவைக் கடவுள் என்று கூறுவதற்கு அவர் கடவுளின் குமாரன் என்பதையும் கிறிஸ்தவ உலகம் ஆதாரமாகக் கூறுகின்றது. இயேசு கடவுளின் குமாரன் அல்லர், கடவுளுக்கு குமாரன் இல்லை, இயேசு கடவுளோ கடவுளின் பிள்ளையோ அல்லர் …
Read More »