Featured Posts

மீடியா

அழைப்புப்பணியில் பின்பற்றவேண்டிய சில யுக்திகள்[TIP #2: பயனுள்ள கேள்வி கேட்பது – ASK USEFUL QUESTION]

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – TIP #2: பயனுள்ள கேள்விகளை கேட்பது (ASK USEFUL QUESTIONS) பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »

[Arabic Grammar Class-018] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-018] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 26-01-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

அழைப்புப்பணியில் பின்பற்றவேண்டிய சில யுக்திகள் [TIP #1: கவனத்தை சிதற விடாதீர்கள் – DON’T LOSE FOCUS]

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – TIP #1: கவனத்தை சிதற விடாதீர்கள் (DON’T LOSE FOCUS) பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »

காலை, மாலை ஓதவேண்டிய துஆ [01-LEARN DUA EASILY with KSR]

காலை மாலை ஓதவேண்டிய துஆ اَللّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهم عَافِنيِ فِي سَمْعِي، اللهم عافني في بَصَرِي، لاَ إِلهَ إِلاّ أَنْتَ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ பதனீ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ ஸம்யீ அல்லாஹூம்ம ஆஃபினீ பஸரீ லா இலாஹ இல்லா அன்த அல்லாஹூம்ம = இறைவா, ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் வழங்கு, ஃபீ = இல், பதனீ = எனது உடல், …

Read More »

வானத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அமல்கள்..!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 18-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வானத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அமல்கள்..! வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஒர் அடியானுக்கு அல்லாஹ்-வின் நேசமும், அன்பும் கிடைக்கும்போது!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 11-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ஒர் அடியானுக்கு அல்லாஹ்-வின் நேசமும், அன்பும் கிடைக்கும்போது! வழங்குபவர்: மவ்லவி. அப்துல் அஜீஸ் முர்ஸி அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள்? [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: ௦2-02-2018 தலைப்பு: மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள்? வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – அறிமுக உரை [TIPS FOR DAWAH]

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – அறிமுக உரை பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »

நவீன கொள்கைக் குழப்பத்தின் 10 அடிப்படை தன்மைகள் [நவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும்-1]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) அழைப்புபணி உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும்-1 நாள்: 05-ஜனவரி-2018 (ரபியுல் ஆகிர்-1439) இடம்: பயோனியா (அல்-கோபர்) நவீன கொள்கைக் குழப்பத்தின் 10 அடிப்படை தன்மைகள் அஷ்-ஷைக் அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் (Meezani, M.A KSA) – PhD. Reading ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »