Featured Posts

வட்டியில்லா பொருளாதாரத்திற்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள்

சிறப்பு மார்க்க நிகழ்ச்சி
சிறப்புரை: அஷ்ஷைய்க் நில்ஃபத் அப்பாஸி
தலைப்பு: வட்டியில்லா பொருளாதாரத்திற்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள்

வட்டி, ஹலால் வருமானம், வியாபாரச் சட்டங்கள், வங்கி வைப்பு வட்டி, பழைய தங்கம் மாற்றுதல் போன்ற அன்றாட பொருளாதார விஷயங்களில் குர்ஆன், சுன்னா கூறும் வழிகாட்டல்கள்.

தலைப்புகள்:
0:00 அறிமுகம்
1:01 நபி ﷺ எச்சரித்த காலம் – ஹலாலா? ஹராமா? பார்க்க மாட்டார்கள்!
4:50 தொழுகையைப் போல பொருளாதாரமும் கற்க வேண்டிய கடமை
7:29 ஈமான் கொண்டவர்களே! தவறான வழியில் செல்வம் தேடாதீர்கள்
11:15 தொழுகை முடிந்ததும் பொருளாதாரத்தை தேடுங்கள் – வியாபாரம்
14:24 வட்டி உண்பவன் மறுமையில் எப்படி எழுப்பப்படுவான்?
17:23 வட்டியை அல்லாஹ் அழிப்பான், ஸதகாவை வளர்ப்பான்
20:26 பிள்ளைகளுக்காக வட்டியில் வீடு கட்டலாமா?
22:02 வட்டியை எழுதுபவருக்கும் அதன் சாட்சியாளருக்கும் சாபம்
26:22 உங்களை வட்டிக்குள் தள்ளுவது யார்?
30:13 இரண்டு தங்கப் பள்ளத்தாக்கு இருந்தாலும் போதாது! – பேராசையைக் கட்டுப்படுத்துங்கள்
32:40 உங்களுக்குக் கீழே உள்ளவர்களைப் பாருங்கள்
36:07 ஹராமை தவிர்ந்தால் அல்லாஹ் சிறந்ததைத் தருவான்
39:28 இறந்த உடலை சுற்றும் கஃபன் துணிக்கு பிராண்ட் கேட்பீர்களா?
41:33 கப்ரில் கோடீஸ்வரனும் சாதாரணவன் தான்
45:40 பிள்ளைகளிடம் சொல்லுங்கள்: படி, சம்பாதி – ஹராம் வேண்டாம்!
48:54 வியாபாரச் சட்டம் தெரியாதவர் கடைவீதிக்கு வர வேண்டாம் – உமர் (ரழி)
51:15 பழைய தங்கம் கொடுத்து புதிய தங்கம் வாங்கலாமா?
57:01 வங்கி வைப்பு வட்டி & “இஸ்லாமிய” பெயர் – கவனம்!
59:48 வட்டிப் பணம் வரவு வைக்கப்பட்டால் என்ன செய்வது?
1:03:11 பசியோடு இருந்தாலும் கணவரிடம் ஹராம் வேண்டாம் என்று சொல்லுங்கள்

நாள்: நவம்பர் 20, 2026 (வெள்ளிக்கிழமை)

இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் (புதிய கட்டிடம்), ஜித்தா – சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா – சவூதி அரேபியா

இஸ்லாம்கல்வி YouTube சேனலின் புதிய வீடியோக்களை உடனுக்குடன் பெற, கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யுங்கள்.

🔔 Subscribe our YouTube Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இஸ்லாம்கல்வி.காம் – இணையத்தில் ஓர் நூலகம்
Online Islamic Classes

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்:

  • குர்ஆன் ஓதுவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
  • தொழுகைச் சட்டங்கள் மற்றும் துஆக்கள்
  • ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
  • ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
  • இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
  • அரபு மொழி மற்றும் இலக்கணப் பாடம் – தமிழில்
  • சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
  • வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
  • வரலாறு, கேள்வி-பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
  • இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
  • மேலும் பல...