ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ், ரியாத். நாள்: 07-04-2017 தலைப்பு: உனது உயர்வு உனது பணிவில் தான் இருக்கின்றது வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit – Jeddah நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்
Read More »மீடியா
(Ebook)இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள்
வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர் எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை. தவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். …
Read More »[04 – தஜ்வீத்] தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா)
தஜ்வீத் தொடர் வகுப்பு – 04 நாள்: 06-04-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
Read More »இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 05-04-2017 (புதன்கிழமை) தலைப்பு: இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »[05-Islamic Inheritance Law] இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் – கணவர்க்குரிய பங்கு
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் (தொடர்-05) Islamic Inheritance Law (Part-5) கணவர்க்குரிய பங்கு – Appropriate Share to the Husband வழங்குபவர்: மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி (அழைப்பாளர் – ரியாத்) நாள்: 09.03.2017
Read More »[04-Islamic Inheritance Law] இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் – தாய்க்குரிய பங்கு
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் (தொடர்-04) Islamic Inheritance Law (Part-4) தாய்க்குரிய பங்கு – Appropriate Share to the Mother வழங்குபவர்: மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி (அழைப்பாளர் – ரியாத்) நாள்: 23.02.2017
Read More »Short QA 0076: இசை ஹராமா?
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களிடம் வாட்ஸாப் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் கேள்வி: இசை ஹராமா? – மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
Read More »Short QA 0075: அஸர் தொழுகைக்குப் பின்னால் ஜனாஸாவை அடக்கம் செய்யலாமா?
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களிடம் வாட்ஸாப் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் கேள்வி: அஸர் தொழுகைக்குப் பின்னால் ஜனாஸாவை அடக்கம் செய்யலாமா? – மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
Read More »Short QA 0074: குலாவின் போது கணவனுடைய விருப்பம் அவசியமா?
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களிடம் வாட்ஸாப் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் கேள்வி: குலாவின் போது கணவனுடைய விருப்பம் அவசியமா? – மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
Read More »[Success Through Salah-25] தொழுகையும் தன்னிலையில் உறுதியும்– Salah and Assertiveness
தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-25) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 25 தொழுகையும் தன்னிலையில் உறுதியும்– Salah and Asertiveness வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 13.09.2016
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library