ரியாளுஸ்ஸாலிஹீன் – கிதாபுல் இல்ம் ஹதீஸ் #1379 – மார்க்க அறிவை அல்லாஹ்விற்காக கற்றுக்கொள்வது / கற்றுக்கொடுப்பது ஹதீஸ் #1380 – நபி(ஸல்) அவர்களை (மார்க்கத்தை) பற்றிய செய்திகளை பிறருக்கு கூறுதல் ஹதீஸ் #1381 – அறிவை கற்பதற்காக பயணித்தல் ஹதீஸ் #1382 – நேர்வழியின் பக்கம் மக்களை அழைப்பதுby KLM Ibrahim Madani
Read More »மீடியா
இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் கல்விப் பயணமும் முவத்தா கிரந்தமும்
மதீனா நகரில் ஹிஜ்ரி 93ல் பிறந்த இமாம் மாலிக் ரஹி அவர்கள் சங்கைமிக்க தபவுத் தாபியீன்- நபித்தோழர்களை நேரடியாக கண்ட தலைமுறையின் அடுத்த தலைமுறையினரில் உள்ள ஒருவராக கணிக்கப்படுகின்றார்கள் என்பதே மிகச் சரியான கூற்றாகும். தாபியீ என்பவர் நபித்தோழர்களை நேரடியாக பார்த்தவரைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். நபித்தோழர்களில் நால்வர் இறுதியாக மரணித்தவர்கள் என்பது வரலாறாகும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Read More »நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது. உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்;பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும். பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். (Revised version …
Read More »நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..
(இந்த நூல் அஷ்ஷைக். ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்களது أريد أن أتىب ولكه – “நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..” என்ற நூலை மையமாக வைத்து எழுதப்பட்டது.) முன்னுரை. புகழனைத்தும் ஏக வல்ல இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அவன் நேர்வழிகாட்ட வேண்டுமென நாடியோரை யாராலும் வழிகெடுக்க முடியாது அவன் வழிகெடுக்க விரும்பியோருக்கு யாராலும் நல் வழிகாட்டவும் முடியாது. ஸலவாத்தும் ஸலாமும் முழு மனித சமூதாயத்துக்கும் நேர்வழிகாட்டும் விளக்காக வந்த உத்தம …
Read More »மரணமும் ஜனாஸாவின் சட்டங்களும்
ஆசிரியர் பற்றிய குறிப்பு மௌலவி AG முஹம்மத் ஜலீல் மதனி அவர்கள் இலங்கை காத்தான்குடியைப் பிறப்பிடமாக கொண்டவர், இவர்கள் காத்தான்குடி-யில் உள்ள ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூயில் 1988ல் இணைந்து அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் 1998ல் மௌலவி, பலாஹியாகப் பட்டம்பெற்றார். இவர் மௌலவியாகப் பட்டம் பெற்ற அதே 1998ம் வருடமே மதீனாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திற்கும் தெரிவாகி அங்குசென்று இஸ்லாமிய சட்டக்கலை –சரீஆ …
Read More »ஆவிகளின் ஆசைகள்
அஷ்ஷைக். யூசுப் பைஜி அழைப்பாளா், JAQH கடையநல்லூர்
Read More »சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?
ஷேய்க் அப்துல் மஜீத் மஹ்லரி முதல்வர், ஆயிஷா சித்தீக்கா இஸ்லாமிய மகளிர் கல்லூரி காயல்பட்டினம் நிகழ்ச்சி ஏற்பாடு மஸ்ஜிதுல் அக்ஸா புளியங்குடி
Read More »நோன்பு பெருநாளின் சட்டங்கள்
தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »ஸதக்கத்துல் ஃபித்ர்
தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவுபுத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »லைலதுல் கத்ர் இரவின் சிறப்புகள்
லைலதுல் கத்ர் இரவின் சிறப்புகள் PDF தொகுப்பு படியுங்கள், பயனடையுங்கள், பரப்புங்கள், நன்மையடையுங்கள்? தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »