Featured Posts

ரமளான்

ரமலானின் சிறப்புக்கள்!

நோன்பு என்பது தொழுகை என்ற கடமையை விட வேறுபட்டதாக இருக்கின்றது, தொழுகை என்பது ஒரு குறிப்பிட்ட செய்முறைகளைக் கொண்டதாகவும், இரவும் பகலும் அதற்கென குறிப்பிடப்பட்டதொரு நேரங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. ஒருவர் நோன்பாளியாக இருக்கும் பொழுது, அந்த நோன்பாளியினுடைய அன்றாடத் தேவைகளான உணவு மற்றும் குடிப்பு ஆகியவற்றை இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அவற்றிலிருந்து அவரை விலக்கி வைத்து, இறைவனுடையநற்கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தத் தவிர வேறெதற்காகவும் அவர் நோன்பு …

Read More »

ரமலான் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம்!!

ரமளான் என்ற நம்முடைய மரியாதைக்குரிய விருந்தாளி வருடம் ஒரு முறை நம்மை நோக்கி வருகின்றது. இந்த மாதம் தான் இறைவனிடமிருந்து நமக்கு கருணையையும் மற்றும் மன்னிப்பையும் பெற்றுத் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மாதத்தின் வருகையைப் பற்றிய செய்தியை மக்களுக்கு இவ்வாறு அறிவிப்பவர்களாக இருந்தார்கள் : அறிந்து கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஒரு மிகப்பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட மாதம் ஒன்று வந்து  இருக்கின்றது. …

Read More »

ரமளான் மாதத்தை வரவேற்போம்

வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 14.06.2015 ஞாயிறு வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ Download mp3 Audio – big size Download mp3 Audio – small size [audio:http://www.mediafire.com/download/mxhi9limidznrze/ரமளான்_மாதத்தை_வரவேற்போம்-KLM-128kbps.mp3]

Read More »

ஆன்மீக பக்குவத்தையும் நல்ல பண்பாட்டையும் நல்லுறவுகளையும் வளர்க்கும் ரமழான்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மானிட சமூகம் ஆன்மீக வறுமையில் அகப்பட்டு, அல்லல் பட்டு, அவஸ்த்தைப் பட்டு வருகின்றது. உள்ளங்கள் அதற்குரிய உணவின்றி ஆன்மீக வறுமையில் வாடி வதங்குகின்றன. மனிதனது உடலுக்கு உணவு தேவைப்படுவது போன்றே அவனது ஆன்மாவுக்கும் உணவு தேவை! உலகாதாய சிந்தனையில் சிக்கிச் சீரழியும் ஆன்மாவுக்கு உணவளித்து உற்சாகமூட்ட இஸ்லாம் பல வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் நோன்பு பிரதான கடமையாகும். …

Read More »

நோன்பு கால இரவுகளில் இல்லறம் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர் களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு …

Read More »

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள்!

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும், புனித மாதத்தின் இரவுகளை வீண் விரயம் செய்யாமல் இருக்க ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் இந்த அறிவுரை வழங்குகின்றார்கள். இந்த வீடியோ பதிவில்… நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் என்ன அமல்கள் செய்தார்கள்? துஆ – எவைகளை இறைவனிடத்தில் கேட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இரவு நேரத்தில் திடுக்கிட்டு …

Read More »

ரமழான் பற்றிய ஆதாரபூர்வமற்ற செய்திகள் (சமூக வலைத்தளங்களில்…)

ஹதீஸ்களில் பெயரால் இன்று அதிகமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பாரிமாறபட்டுவருகின்றது. இந்த செய்திகளை Share செய்ய கூடியவர்கள் Like செய்யக்கூடியவர்கள் இந்த செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்வதில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு செய்தியை பிறருக்கு எத்திவைக்கும்போது பின்பற்றபட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்று விளக்குவதோடு இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்திகளை தொகுத்து அந்த செய்தியின் நம்பகத் தன்மையை விளக்கமளிக்கின்றார் ஆசிரியர் …

Read More »

பத்ரு தினம் – அமல்களினால் சிறப்பிக்கலாமா?

H-1435 ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/irvbsuyaek1b73n/Azhar-RamadanQA2-badr_sahabah.mp3]

Read More »

நோன்பாளி வாசனைத் திரவியங்களை பயன்படுத்தலாமா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் H-1435 ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/t932u7b8azao1li/Azhar-RamadanQA1-perfume.mp3]

Read More »

பாவங்களிலிருந்து விடுபட்டு ரப்பின் பக்கம் மீள்வோம்

தஹ்ரான் தாஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் குடும்பத்தினருக்கான இப்தார் நிகழ்ச்சி – 1435 H வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளார், அல்கோபார் இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) இடம்: ஸிராஜ் வளாகம் நாள்: 05-07-2014 ஒளிப்பதிவு: islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/j4y878otpfws5f9/Quit_from_Sins__Surrender_to_Almighty_Allah.mp3]

Read More »