Featured Posts

பதிவிறக்கம்

‘அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா’ – சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல் [eBook]

எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! ஷைய்க் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அதீக் அவர்கள் குழந்தைகளுக்கு எழுதிய சிறிய புத்தகம் தான் “அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா” இப்புத்தகத்தைப் படித்த உடனே இதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும் சில காரணங்களால் தாமதமாகியது. இப்புத்தகத்தை உடனே வெளியிட ஆர்வப்படுத்தி, சரி பார்த்து, …

Read More »

எனது தொழுகை [eBook]

கீழ்க்கண்ட புத்தகம் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் – சிறுமியர்கள் தொழுகையை எளிதாக விளங்குவதற்காக ஆசிரியர் அஸ்ஹர் யூசுப் ஸீலானி அவர்களால் தொகுக்கப்பட்டது. இதனை தேவையுள்ளவர்களுக்கு Forward செய்யவும் Download eBook (best view on Smart Phone’s, Tablets and iPad’s)

Read More »

[E-Book] பாத்தினிய்யாக்களின் சமூக விரோத செயற்பாடுகள்

பாத்தினிய்யாக்களின் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்… மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

Read More »

வரலாறு படைத்த மிஃராஜ் [e-Book]

இந்நூலின் உள்ளே… மிஃராஜ் இரவு வரலாற்றுச் சுருக்கம் நபிகளார் நரகில் கண்ட வேதனைகள் மிஃராஜ் கற்றுத் தரும் பாடங்கள் ரஜப் 27-ல் தான் மிஃராஜ் நடந்ததா? நபியவர்கள் அல்லாஹ்வை நேரில் பார்த்தார்களா? தஸ்பிஹ் நஃபில், சிறப்பு நோன்பு, ராத்திபு பித்அத் குறித்து எச்சரிக்கை சான்றோர்களை விட சிறந்தவர்களா நாம்? வெளியீடு:தாருல் இல்ம் இஸ்லாமிக் சென்டர், இராஜபாளையம் Download E-Book

Read More »

[E-Book] பைபிளின் மூல பிரதியின் மசொரிடிக் மற்றும் கும்ரான் சுருளில் உள்ள நுணுக்கமான முரண்பாடு | Qumran Biblical Scrolls

அலீபோ கோடக்ஸ் சுருக்கி மசொரிட்டிக் என்று எழுதி இருப்போம் சாக் கடல் சாசன சுருளை சுருக்கி கும்ரான் பிரதி என்று எழுதி இருப்போம் அதில் முதலாவது ALEPPO CODEX எபிரயத்தில் இருக்கக் கூடிய இது கி.பி 8 அல்லது 9 நூற்றாண்டில் எழுதப்பட்டது இதன் அடிப்படையில் தான் இன்று பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாக் கடல் சாசன சுருள் எழுதப்பட்டது பிரெட் மில்லர் அடிப்படையில் கி.மு.1௦௦ 1)தாளத் அல்லது ரேஸ் …

Read More »

குர்ஆனிலும் ஸஹீஹான சுன்னாவிலும் இடம்பெற்றுள்ள பல “துஆ”களும் “திக்ர்”களும் (eBook)

தொகுப்பு: அப்துல் முஃஸின் இப்னு ஹமத் அல்அப்பாத் Click here to download eBook

Read More »

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (eBook)

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் Click here to Download

Read More »

நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் [e-Book]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணயத்தள வாசகர்களுக்கு தஃவா களத்தில் ஈடுபடக்கூடிய மக்கள் தங்களிடத்தில் இருக்க வேண்டிய பண்புகள் பற்றிய வகுப்புகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது எல்லோம் அறிந்ததே. இருந்த போதிலும் தஃவா களத்தில் நிகழ்கூடிய கசப்பான விஷயங்களை கருத்தில் கொண்டு நமது தலைவர் “நபிகளார் (ஸல்) அவர்களின் குணாதியங்கள்” என்ற இந்த மின்னனு நூலை தமிழ்பேசும் மக்கள் பயன்பெறும் பொருட்டு இங்கே வெளியிடப்படுகின்றது.  இத்தகைய சிறந்த …

Read More »

அல்-குர்ஆன் இலக்கணம் [E-BOOK] | குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை அறிந்து கொள்ள

உங்களில் மிகச் சிறந்தவர் எவரெனில், குர்ஆனை தானும் கற்று, மேலும் அதை கற்றுத் தருபவரே‟ என, அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். குர்ஆனைக் கற்பது; மற்றும் கற்பிப்பதில் இச்சிறப்பு இருக்கிறது என்பது ஒரு புறம், மறுபுறம் அரபி மொழி பேசத்தெரியாத நம்மவர்களின் மிக மோசமான நிலை 70 அல்லது 80 விழுக்காடு மக்கள் தொழுகையைப்பற்றியோ, குர்ஆனிலிருந்து அன்றாட தொழுகையில் தேவைப்படுகின்ற பொதுவான அத்தியாயங்கள் அல்லது வசனங்களைப்பற்றியோ …

Read More »

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள் [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதா் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள், அன்னாரின் குடும்பத்தினா், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவாின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள்” என்ற இச்சிறிய நூலின் அரபுமொழியிலான மூலவடிவத்தை அத்துஸரா் அஸ்ஸனிய்யா கலைக்களஞ்சியத்தின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் …

Read More »