‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் …
Read More »உண்மை உதயம் மாத இதழ்
அல்குர்ஆன் விளக்கம் – கடனுக்கு பெண்ணின் சாட்சியம்
‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன் பொறுப்புள்ளவர், விபர மற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது …
Read More »மரணம் அழைக்கிறது..
இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா அல்லாஹ்! மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு! ஏற்கனவே நாம் …
Read More »கடமைகளை மறந்த உரிமைகள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ …
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (கட்டுரைத் தொடர்கள்)
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
Read More »இயேசு அவர்களை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் (கட்டுரைத் தொடர்கள்)
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – தொடர்களின் அட்டவணை:
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -11
இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -10
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்கமாட்டார் என்பதே பைபிளின் அடிப்படையான போதனையாகும். ‘ஒரே தேவனை வணங்குவதும் இயேசுவை இறைத் தூதராக விசுவாசிப்பதுமே நித்திய ஜீவனுக்கான வழி’ என்றே இயேசு போதித்தார். இந்த போதனைக்கு முரணானதாக இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி மனித குலத்தின் பிறவிப் பாவத்தை போக்கினார் என்ற கொள்கை திகழ்கின்றது என்பதை சென்ற இதழில் விரிவாக …
Read More »பிக்ஹுல் இஸ்லாம் – 16 – ஸலாத்துல் வித்ர் – VIII
வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள்: வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் …
Read More »மறுக்கப்படும் ஹதீஸ்கள் (தொடர்கள்)
பீஜேவினால் அவரது சுய புத்தியின் காரணமாக “மறுக்கப்படும் ஹதீஸ்கள்” தொடர்பான பதிவுகள்
Read More »