Featured Posts
Home » இஸ்லாம் (page 17)

இஸ்லாம்

அல்லாஹ்வின் உதவி யாருக்கு ?

கஷ்ட நேரங்களிலும், சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்க வேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ, அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும். இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் …

Read More »

மாணவர்களே சிந்திப்பீர்!…

உலகில் ஒரு முஸ்லிம் அடையக்கூடியவற்றில் மிகச்சிறந்தது கல்வியாகும். அதிலும் குறிப்பாக மார்க்க கல்வி. இஸ்லாம் இதற்கு ஏராளமான சிறப்புகளை வழங்கியுள்ளது. அதனை கற்பதை நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வும் அந்தஸ்தும் கல்வியைக்கொண்டுதான். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் 58:11 ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) …

Read More »

ஸூரத்துந் நாஜிஆத் – 1 [தஃப்ஸீர் – 03 | 1441 தர்பியா]

உரை: மெளலவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், மற்றும் இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் இணைந்து நடத்தும் 1441 ம் ஆண்டு தர்பியா வகுப்பு நாள் : 24-1-2020 வெள்ளிக்கிழமை

Read More »

சூரத்துல் இக்லாஸ் [தஃப்ஸீர்]

சூரத்துல் இக்லாஸ் [தஃப்ஸீர்] இடம்: இஸ்லாமிய அழைப்பகம் – OLD AIRPORT, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க். இப்ராஹீம் மதனீ

Read More »

சூரத்துல் ஃபலக் [தஃப்ஸீர்]

சூரத்துல் ஃபலக் [தஃப்ஸீர்] இடம்: இஸ்லாமிய அழைப்பகம் – OLD AIRPORT, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க். இப்ராஹீம் மதனீ

Read More »

வேடிக்கையும் – வெளியலங்காரமும்

காட்டில் ஒரு தனி மனிதன்.., அவனை ஒரு சிங்கம் துரத்திக்கொண்டே வந்தது, சிங்கத்திடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவன் ஓடிக்கொண்டே இருந்தான், நீண்ட தூரம் கழித்து ஒரு பாழடைந்த கிணற்றைக் கண்டான், சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த கிணற்றுக் கயிற்றைப் பிடித்துத்தொங்கிக்கொண்டு சிங்கத்திடமிருந்து தப்பித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விட்டான். சற்று நேரம் கழித்து கிணற்றின் கீழே பார்த்தான்.., மிகப்பெரிய மலைப்பாம்பு வாயைப் பிளந்த வண்ணம் இவனை எதிர்பார்த்து இருந்தது, …

Read More »

அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி! -(01)

மறுமை நாளில் தன் அடியார்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், பல விதமான சிறப்புக்களையும், அந்தஸ்துக்களையும் வழங்குகின்றான். தன் அடியார்களுக்கு மன்னிப்பு வழங்குதல், தவ்பா செய்த தன் அடியார்களின் பாவங்களை நன்மையாக மாற்றுதல், பிறரின் குறைகளை மறைத்த, தன் அடியார்களின் குறைகளை உயர்ந்தோன் அல்லாஹ் மறைத்துவிடுதல் போன்ற அந்தஸ்துகளில் தன் அடியார்களுக்கு அல்லாஹ் ஒளியை வழங்க இருப்பதும் அந்தஸ்துகளில் ஒன்றாகும். மறுமை நாளில் அல்லாஹ் யாருக்கு ஒளியை (பிரகாசத்தை) வழங்குகின்றானோ, அவர்கள்தான், நேர்வழி …

Read More »

நாற்பது நபிமொழிகள் – [13/40] தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கு விரும்பாதவரை..

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 09.01.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »