லண்டன் மாநகரில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஹிஜாப் (பர்தா) அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், “ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். குண்டு …
Read More »Daily Archives: August 13, 2005
அடிமைகள்.
காவி பக்தர் ஆரோக்கியம் என்பவர் //*அறிவியல் என்ற பதிவுகளுக்கு முஸ்லீம் முல்லாக்கள் தாவியதும் இந்த காரணத்தினால்தான்*// என்று தமது பதிவில் எழுதியிருக்கிறார். நாமும் சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு கேள்விகளை வைத்தபோது பதில் சொல்ல வக்கற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பி இறுதியில் மனோ தத்துவ டாக்டர்களின்(?) பின்னால் மறைந்து கொண்டார்களே இது எதற்காகவாம்? சொல்வாரா காவி பக்தர். பனூ முஸ்தலிக் போரில் கைது செய்யப்பட்டப் பெண்களை முஸ்லிம்கள் பலத்காரம் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library