871. ‘தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1879 அபூஹூரைரா (ரலி). 872. ”யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா …
Read More »Yearly Archives: 2007
மதினாவின் சிறப்புக்கு நபி (ஸல்) அவர்களின் துஆ
863.”இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2129 அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி). 864. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் …
Read More »இஹ்ராமில்லாது மக்காவுக்குள் நுழையலாமா?
862. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவனைக் கொன்று விடுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள். புஹாரி :1846 அனஸ் (ரலி).
Read More »இறைநம்பிக்கையின் கூடிய தன்னம்பிக்கை
இறைநம்பிக்கையின் கூடிய தன்னம்பிக்கை – மௌலவி ஷரீஃப் பாக்கவி Download mp3 audio – 16kbps
Read More »உண்மையான வெற்றி
உண்மையான வெற்றி – மௌலவி S. கமாலுதீன் மதனி Download mp3 audio – 16kbps
Read More »நபிகளாருடன் சுவர்க்கத்தில்
நபிகளாருடன் சுவர்க்கத்தில் – மௌலவி அலி அக்பர் உமரீ Download mp3 audio – 16kbps
Read More »இஸ்லாத்தின் பார்வையில் பிற இயக்கங்கள்
இஸ்லாத்தின் பார்வையில் பிற இயக்கங்கள் மௌலவி முஹம்மத் ஜலீல் மதனி 03 ஆகஸ்ட் 2007, மாதாந்திர பயான் நிகழ்ச்சி, ஜுபைல், சவுதி அரேபியா
Read More »இஸ்லாமியப் பெண் யார்?
இஸ்லாமியப் பெண் யார்? மௌலவி முஹம்மத் ஜலீல் மதனி 03 ஆகஸ்ட் 2007, மாதாந்திர பயான் நிகழ்ச்சி, ஜுபைல், சவுதி அரேபியா
Read More »மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.
859. ”அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். …
Read More »நோய் நலம் விசாரித்தல்
நோய் நலம் விசாரித்தல் மௌலவி அலாவுதீன் பாக்கவி இடம்: அல் ஜுபைல், சவுதி அரேபியா Video & Non-linear editing : தென்காசி S.A. ஸித்திக்
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library