Featured Posts
Home » 2007 » January » 10

Daily Archives: January 10, 2007

இஸ்லாமிய மறுமலர்ச்சியும் ஊடுறுவலும் (ஜித்தா நிகழ்ச்சி)

வழங்குபவர்: டாக்டர் நுபார் பாரூக் (அபூ யஹ்யா) வழிக்கெட்ட கூட்டத்தினரின் பண்புகள் பற்றி அலசப்படுகின்றன துறைமுக அழைப்பகம் வழங்கும் இஸ்லாமிய மாலை அமர்வு நாள் 21.04.2006 இடம்: குளோப் கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா

Read More »

நபியவர்களின் மிம்பர்!

316– நபி (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) இடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை நான் அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த …

Read More »

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 1.

முன்னுரை – கி.வீரமணி. முன்னுரை 1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர். அவர்களை நான் …

Read More »