Featured Posts
Home » 2007 » January » 22

Daily Archives: January 22, 2007

அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன். புஹாரி-833: ஆயிஷா (ரலி) 345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) …

Read More »

பெற்றோர்களின் கடமைகள்

7-ஆம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம், ரஹீமா, சவுதி அரேபியா நாள்: 24.11.2006 வழங்குபவர்: மௌலவி ஜமால் முஹம்மத் மதனி

Read More »

‘இல்லை’ என்பதா பகுத்தறிவு?

தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார். ஈ.வெ.ராமசாமி அவர்களிடம் ஒரு ஆத்திகர், “ஐயா! கடவுள் இல்லை என்கிறீர்களே! ஒருநாள் கடவுள் உங்கள் முன் தோன்றி நான்தான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றதற்கு, பெரியார் “கடவுள் உண்டு என்பேன்!” என்றாராம்! கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான “வணக்கத்திற்குரிய கடவுள் இல்லை; அல்லாஹ் ஒருவனைத் தவிர!” என்ற நம்பிக்கையில் முதல் …

Read More »