737. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை. புஹாரி: 1541 இப்னு உமர் (ரலி).
Read More »Daily Archives: July 15, 2007
தல்பியா கூறுதல்.
736. ”இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.” இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும். புஹாரி: 1549 இப்னு உமர் (ரலி).
Read More »நபிவழியில் நடப்பது எப்படி -முஹம்மது ஜலீல் மதனி Audio/Video
நபிவழியில் நடப்பது எப்படி மௌலவி முஹம்மத் ஜலீல் மதனி
Read More »நபி (ஸல்) அவர்களும் திருக்குர்ஆனும்
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library