746. ”ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1829 ஆயிஷா (ரலி). 747. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது. புஹாரி:1829 ஹப்ஸா (ரலி) 748. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது. புஹாரி: 1829 இப்னு உமர் (ரலி).
Read More »Daily Archives: July 19, 2007
நபிகளாரை அழவைத்த நிகழ்வுகள்
நபிகளாரை அழவைத்த நிகழ்வுகள் மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ வெளியீடு : துறைமுக அழைப்பகம், ஜித்தா
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library