சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்
Read More »Daily Archives: October 8, 2007
பால்குடிச் சகோதரரின் மகளை மணமுடிக்கத் தடை.
919. நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், ‘அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்” என்று கூறினார்கள். புஹாரி :2645 இப்னு அப்பாஸ் (ரலி).
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library