தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூஃபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும். முழு புத்தகத்தையும் படிக்க கீழே சொடுக்கவும்: Download PDF format eBook 104 Pages
Read More »Daily Archives: August 25, 2010
ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-22)
22. இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா? ஹதீஸ் 22: இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் …
Read More »இமாம் புகாரீ (ரஹ்)
வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் தம்மாம்) நாள்: 10-09-2009 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் ரமழான் இரவு பயான் நிகழ்ச்சி – ஹிஜ்ரி 1430
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library