Featured Posts
Home » 2010 » August » 22

Daily Archives: August 22, 2010

உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்!

– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்” எனும் நூலை ஜீரோ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்தூல் அமைக்கப்பட்டுள்ளது. Download PDF format eBook 26 Pages

Read More »

கண்ணாடியாய் இருங்கள்!

– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “கண்ணாடியாய் இருங்கள்” என்னும் இச்சிறு நூல் ஒரு மாற்றத்தைத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தனி மனிதன் சமூகத்தோடு உறவாடும்போது நடந்துக் கொள்ளவேண்டிய விதம் குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. Download PDF format eBook 64 Pages

Read More »

“தர்மம்” – நல்லதையே செலவு செய்வோம்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

Read More »

அல்குர்ஆன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி குர்ஆன் இறங்கப்பட்ட மாதத்தில் குர்ஆனுடன் தொடர்புள்ளவர்களாக மாறுவதற்கு குர்ஆனை பற்றி சுருக்கமாக பின்வருமாறு அறிந்து கொள்வோம். – அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது? அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் அருளப் பெற்றது… (2:185).

Read More »