Featured Posts
Home » 2012 » July » 24

Daily Archives: July 24, 2012

ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு …

Read More »

சுபஹ் குனூத்

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் …

Read More »

பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

– M.S.M. இம்தியாஸ் ஸலபி 20ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப்பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. பெண் ஆணுக்கு நிகரானவள் சமஉரிமை படைத்தவள், உரிமைகள் வழங்கப்பட வேண்டியவள் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

Read More »

அகீதாவும் மன்ஹஜ்-ஜும்

வழங்குபவர்: சையத் அலி ஃபைஸி (முதல்வர், ஜாமியத்துல் பிர்தௌஸியா அரபிக்கல்லூரி) நிகழ்ச்சி: மார்க்க விளக்க பயிலரங்கம் இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் வளாகம் – தென்காசி நாள்: 26-06-2012 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/46czb1nase08i14/aqeeda_and_manhaj_faizi.mp3] Download mp3 audio

Read More »