அல்குர்ஆனில் இடம் பிடித்த அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களில் சிலர்: நன்மை செய்வோர் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள். எவைகளையெல்லாம் இஸ்லாம் நமக்கு நன்மைகளாகப் போதித்துக் கொண்டிருக்கின்றதோ அந்த அனைத்து நன்மைகளையும் இது உள்ளடக்கும்: وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ “இன்னும், நன்மை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்”. (அல்பகரா 2: 195).
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library