முஸ்லிம்களில் காணப்படும் சில நடவடிக்கைகள் இஸ்லாமை விட்டும் அவர்களை வெளியேற்றி விடுகிறது. பெரும்பாலோர் இதில் அலட்சியமாக இருக்கின்றனர். இது மறுமை வாழ்க்கைக்கு ஆபத்தானது. ஒரு மனிதனை இஸ்லாமை விட்டும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான பத்து காரியங்களில் மிகவும் தலையாய இரண்டு விசயங்களை இந்த வீடியோவில் மவ்லவி மன்சூர் மதனீ அவர்கள் விவரிக்கிறார்கள். இது பொதுவான ஒரு பயான் நிகழ்ச்சி என்பதை விட மிக முக்கியமான கல்வி சார்ந்த ஒரு …
Read More »Daily Archives: January 29, 2013
ஜின்களும் மலக்குகளும்
மலக்குகளின் அற்புதப் படைப்பு! மலக்குகள் யார்? அவர்களின் இயல்புகள் என்ன? பணிகள் என்னென்ன? மலக்குகளைப் படைத்ததில் அல்லாஹ்வின் வல்லமை மிக்க ஆற்றல்! ஜின்கள் உண்டா? அவர்களின் இயல்புகள் என்னென்ன? மனிதன் ஜின்களைக் காண முடியுமா? ஜின்களை வசப்படுத்த முடியுமா? ஜின்கள் மரணிப்பார்களா? முதலான கல்வி சார்ந்த உரை வழங்குபவர்: மவ்லவி மன்சூர் மதனீ நிகழ்ச்சி: 25-01-2013 குதைபியா சவுத் பார்க் அரங்கம் தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன் [audio:http://www.mediafire.com/file/ctr9276yvki33dq/Jinn_and_Angels.mp3] Download mp3 …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library