Featured Posts
Home » 2019 » September (page 5)

Monthly Archives: September 2019

தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

வெற்றியாளர்களின் இலக்கணம்: 1) கல்வி கற்றல் 2) அமல் செய்தல் 3) சத்தியத்தை போதித்தல் 4) பொறுமை காத்தல் இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்). அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது. …

Read More »

அல்அர்பவுன் நவவியா – ஹதீஸ் விளக்கம் | தொடர் – 3

வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானிஅல்கோபர் அக்ரபியா இஸ்லாமிய தாஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர சிறப்பு தொடர் வகுப்புநாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை

Read More »

பெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்!

(புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!) மனிதன் பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை பலவிதமான இன்னல்களையும், சோதனைகளையும் சந்திக்கின்றான். பொருளாதாரத்தில் சோதனை, வியாபாரத்தில் சோதனை, அதிகமான செல்வங்கள் வழங்கப்பட்டு சோதனை, வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமலும் சோதனை, சந்ததிகளை அதிகமாக வழங்கி அதில் சோதனை, சந்ததிகளை இழந்தும் சோதனை, உடன் பிறப்புக்களிடையே விரிசல் ஏற்பட்டு சோதனை, சொத்துப்பங்கீட்டில் துரோகங்கள் இழைக்கப்பட்டு சோதனை, இரத்த பந்தங்களுக்கிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு சோதனை, சிறு வயதிலேயே தாய் – தந்தையை இழந்துஅனாதையாகச் சோதனை இப்படி சோதனைகளைப் பல படித்தரங்களில் சந்திக்கும் மனிதனின் வாழ்வையும் …

Read More »

அறிஞர்களின் வாழ்வினிலே…

அறிஞர்களின் வாழ்வினிலே… கல்விப் பயணத்தில் அவர்கள்பட்ட சிரமங்கள் உரை : யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி ராஜபாளையம் தாருல் இல்ம் இஸ்லாமிக் சென்டர் ல் நடைபெற்ற ஆண்களுக்கான தர்பிய்யா வகுப்பு

Read More »