அன்வர்தீன், பெரம்பலூர் முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர். உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library