Featured Posts

அன்வர்தீன்

TNTJவின் திருகுதாளங்கள் – இஸ்லாமா? இயக்கமா? மாநபி வழியா? மாநில தலைமையா? குர்ஆன் ஹதீஸா? அறிஞர் குழுவா?

அன்வர்தீன், பெரம்பலூர் தமிழகத்தில் குர்ஆன் ஹதீஸை மட்டும் போதிப்பதாக சொல்லி, ஞானமில்லாமல் மனோ இச்சையின் அடிப்படையில் தவறான மார்க்கத் தீர்ப்புகளை அளித்து, முஸ்லிம்களிடையில் பிரிவினையை ஏற்படுத்தி, தானும் வழிகெட்டு அவர்களை ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவோரையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழக இயக்கம்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். குர்ஆனுக்கு சுய விளக்கம், ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல், மனம்போன போக்கில் மார்க்க தீர்ப்புகள் என்று மார்க்கத்தில் மட்டும் இவர்கள் கைவரிசையை …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 5 – TNTJவின் ஞானசூனியங்கள்

அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – TNTJவின் ஞானசூனியங்கள்.     எந்த ஒரு விவாதகளமாகட்டும், அதிலே NTF & TNTJ கூட்டத்தினர் தனித்தன்மையுடன்? இருக்க வேண்டும் என்பதற்காக குர்ஆன், ஹதீஸிலே பித்தலாட்டங்களை செய்து  எதையாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், சூனியம் சம்பந்தமான குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, ஹதீஸ்களை நிராகரித்து, ஹதீஸ் நிராகரிப்பில் உச்சத்தை அடைந்து இதுவரை யாரும் செய்யாத இனிமேல் யாரும் செய்ய துணியாத  …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 4 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – ஜகாத் திருடர்கள்

– அன்வர்தீன், பெரம்பலூர் ஜகாத்தை வருடா வருடம் கொடுக்காமல் ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்கு போய்ச்சேரவேண்டிய அமானிதமான ஜகாத் தொகையை அபகரித்து வைத்துள்ளபடியால், NTF, TNTJ கூட்டத்தினரை ஜகாத் திருடர்கள் என்று அழைப்பதில் எந்த தவறோ, தயக்கமோ இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலே செல்லுங்கள். இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 1400 வருடங்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 3 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் தொடர்ச்சி..

– அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். “இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர, அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு” என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். ஹதீஸ்கலை அறிஞர்கள், ஸஹீஹான ஹதீஸ்களை தரம் பிரித்து நினைவாற்றல், நம்பகமானவர், சங்கிலித்தொடர் அறுபடாமல் இருத்தல், ஸாத் மற்றும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் இல்லாமல் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 2 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல்

அன்வர்தீன், பெரம்பலூர் முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர்.  உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 1

அன்வர்தீன், பெரம்பலூர் 1980 களின் ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் புறையோடிப்போயிருந்த அனாச்சாரங்களை ஒழிப்பதில் சகோதரர் பீஜே அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலட்சக்கணக்கான தமிழக முஸ்லிம்கள், முக்கியமாக இளைஞர்கள் அவர் சொல்லிவிட்டால் அதை வேதவாக்காக எடுத்து பின்பற்றும் அளவுக்கு அவர் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தனர். இயக்கங்களுக்கு நிதி கேட்டாலே ஐந்தும் பத்தும் கொடுத்தது போய், லட்சக்கணக்கில் ஏன் கோடிகளில் கொட்டிக் கொடுக்க ஆரம்பித்தனர். இவரை இப்படியே …

Read More »

தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ, SLTJ, YTJ & PJ’s NTF) எனும் பார்த்தீனிய விஷச்செடி

-அன்வர்தீன், பெரம்பலூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ, SLTJ, YTJ & PJ’s NTF) எனும் பார்த்தீனிய விஷச்செடி பரவாமல் தடுக்கும் விழிப்புணர்வு கட்டுரை. இந்த கட்டுரை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை கட்டம் கட்ட வேண்டும் என்றோ அல்லது இயக்கமே வேண்டாம் என்ற அடிப்படையிலோ எழுதப்பட்டது அல்ல. மாறாக இயக்க சிந்தனை மறைந்து, இயக்க வெறி தலைதூக்க ஆரம்பித்ததன் விளைவாக, இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பார்த்தீனிய விஷச்செடியின் கோரப்பிடியில் இருந்து …

Read More »

கிரிக்கெட்

சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) முதல் பரிசு பெற்ற கட்டுரை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை …

Read More »