தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் – நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம். அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம். ?நிரந்தரமாக நிறைவேற்றுதல்:? அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று …
Read More »Monthly Archives: November 2021
தொழுகையாளிகளைத் தவிர…! (1)
மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான். اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ ✳️ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ ✳️ وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️ اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️ நிச்சயமாக மனிதன் பேராசையும் – பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் …
Read More »அல்குர்ஆன் கூறும் சுவர்க்கங்கள் (eBook)
அல்குர்ஆன் கூறும் சுவர்க்கங்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »மனித குலத்திற்கு அல்குர்ஆனின் அழைப்பு (eBook)
மனித குலத்திற்கு அல்குர்ஆனின் அழைப்பு தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »