Featured Posts

Daily Archives: November 12, 2026

இஸ்லாம்கல்வி YouTube சேனலிலிருந்து தளத்தில் புதிதாக இணைக்கப்பட்ட உரைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. நமது இஸ்லாம்கல்வி YouTube சேனலில் பதிவேற்றப்பட்டிருந்தும், இதுவரை இந்த இணையதளத்தில் இடம்பெறாமல் இருந்த மார்க்க உரைகள், கேள்வி-பதில்கள், தஃப்ஸீர் வகுப்புகள், தொடர் வகுப்புகள் மற்றும் சிறிய உரைகள் அனைத்தும் தற்போது இணையதளத்தில் தனித்தனிப் பதிவுகளாக இணைக்கப்பட்டுள்ளன, அல்ஹம்துலில்லாஹ். ஒவ்வொரு பதிவும் அந்த வீடியோ முதலில் வெளியான தேதியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. எனவே இவை தளத்தின் முகப்புப் பக்கத்தில் புதிய பதிவுகளாகத் தெரியாமல், அந்தந்த ஆண்டுகளின் தொகுப்பில் …

Read More »