1430. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதையில் 'சாவைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறினார்கள்.புஹாரி : 5688 அபூஹூரைரா (ரலி).