நோன்பு திறந்த பின் ஓதும் துஆவாக நீங்கள் எழுதியுள்ள தஹபழ் ழமஉ என்ற துஆ பலயீனமானது என்ற நிலை உள்ளது. ஆனால் நீங்கள் அதை எழுதியுள்ளீர்கள். உண்மையில் இதன் தரம் பற்றி குறிப்பிட முடியுமா? அறிந்து கொள்வதற்காக. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
جزاكم الله خير الجزاء . هذا الدعاء كانمشهور بين أه التوحيد لماذا الحين هذا الحديث ضعيف , ولكن الشيخ ناصر الدين الألباني يحسن هذا الحديث . والله أعلم بالثواب . علينا أن نتبع ماورد صحيحا عن النبي صلى الله عليه وسلم فقط . لأنه تركنا على محجة البيضاء إذا فنتبعهفي كل شيء.
அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு, சலாம், இதுவரை பின்பற்றி வந்த துஆ, கருத்து வேறுபாடு என்ற காரணத்தால் நீக்கப்பட்டது சுகமானதாகப் படவில்லை. தயவுசெய்து தீர ஆய்வு செய்து உடன் பிரசுரித்தால் நலம். உங்கள் ஆய்வுக்கு உதவியாக சில குறிப்புகள் இங்கே:
இமாம் கஹ்தானி (ரஹ்) அவர்கள் ஹஸன் என்று பதிவு செய்வதை பல அறிஞர்கள் ஏற்கிறார்கள். அபூதாவூதில் பக்கம் 306-இல் 2356-வது ஹதீஸ், மிஷ்காத் அல் மஸாபிஹ் 1993 – ராவி: இப்னு உமர் ரலி… நம் அனைவரையும் அல்லாஹ் புதிய புதிய பித்னாவிலிருந்தும்காப்பானாக.

அன்பின் இறைநேசன்,
தங்களின் கருத்துக்கு நன்றி!.
இந்த துஆ சம்பந்தமாக அறிஞர்களிடையே பல்வேறு கருத்து இருப்பதனால், அதனை நீக்குமாறு புத்தக ஆசிரியரும் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, நீக்கியுள்ளேன்.
جزاكم الله خير الجزاء . هذا الدعاء كانمشهور بين أه التوحيد لماذا الحين هذا الحديث ضعيف , ولكن الشيخ ناصر الدين الألباني يحسن هذا الحديث . والله أعلم بالثواب . علينا أن نتبع ماورد صحيحا عن النبي صلى الله عليه وسلم فقط . لأنه تركنا على محجة البيضاء إذا فنتبعهفي كل شيء.
அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு, சலாம், இதுவரை பின்பற்றி வந்த துஆ, கருத்து வேறுபாடு என்ற காரணத்தால் நீக்கப்பட்டது சுகமானதாகப் படவில்லை. தயவுசெய்து தீர ஆய்வு செய்து உடன் பிரசுரித்தால் நலம். உங்கள் ஆய்வுக்கு உதவியாக சில குறிப்புகள் இங்கே:
இமாம் கஹ்தானி (ரஹ்) அவர்கள் ஹஸன் என்று பதிவு செய்வதை பல அறிஞர்கள் ஏற்கிறார்கள். அபூதாவூதில் பக்கம் 306-இல் 2356-வது ஹதீஸ், மிஷ்காத் அல் மஸாபிஹ் 1993 – ராவி: இப்னு உமர் ரலி… நம் அனைவரையும் அல்லாஹ் புதிய புதிய பித்னாவிலிருந்தும்காப்பானாக.
2357 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ، فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ» وَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَفْطَرَ قَالَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ»
__________
الكتاب: سنن أبي داود2357
[حكم الألباني] : حسن
2279 – حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا عَلِيُّ بْنُ مُسْلِمٍ , ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ , ثنا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ , ثنا مَرْوَانُ الْمُقَفَّعِ , قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ وَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ ” قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَفْطَرَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ» تَفَرَّدَ بِهِ الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ , وَإِسْنَادُهُ حَسَنٌ
الكتاب: سنن الدارقطني 2279
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ، فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ» وَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَفْطَرَ قَالَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ»
2357 الكتاب: سنن أبي داود حكم الألباني : حسن
الكتاب: سنن الدارقطني 2279 َإِسْنَادُهُ حَسَنٌ