ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும், புனித மாதத்தின் இரவுகளை வீண் விரயம் செய்யாமல் இருக்க ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் இந்த அறிவுரை வழங்குகின்றார்கள். இந்த வீடியோ பதிவில்…
- நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் என்ன அமல்கள் செய்தார்கள்?
- துஆ – எவைகளை இறைவனிடத்தில் கேட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
- இரவு நேரத்தில் திடுக்கிட்டு விழித்தவுடன் ஒரு மனிதர் என்ன செய்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
- நபி (ஸல்) அவர்களின் இரவு வணக்கங்கள் எவ்வாறு இருந்தது என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூற்றிலிருந்து…
- ஹவ்லா என்ன பெண்மணியைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
- நபிகள் நாயகம் இரவு தொழுகைக்காக நின்றால் என்ன பிரார்த்திப்பார்கள்?
- இன்னும் பல செய்திகள் இரவு நேர அமல் தொடர்பாக அறிய இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்
இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும்
H-1435 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்
ஒளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்