-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- அன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும். இந்த அனுபவங்கள் …
Read More »Tag Archives: மனைவி
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நரகத்திலிருந்து பாதுகாத்தல் கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார். மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் …
Read More »நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.
நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு …
Read More »மனைவி தாய்க்கும் – தாய் மனைவிக்கும் பணிவிடை செய்வது கட்டாயமா?
முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 20-11-2014 (27-01-1436 ஹி) வியாழக்கிழமை கேள்வி பதில் மனைவி நம் தாய்க்கும், அதுபோல தாய் நம் மனைவிக்கும் பணிவிடை செய்வது கட்டாயமா? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/nelttwv44lfdde1/201114-between_mother_and_wife-Mujahid-QA2.mp3]
Read More »மனைவியை மகிழ்விப்பது எப்படி?
தமிழில்: Mufti (குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) அழகிய முகமன் வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.
Read More »கணவரை மகிழ்விப்பது எப்படி?
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) தமிழில்: Mufti மனைவியின் அழகிய வரவேற்பு
Read More »கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு
கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ நன்றி: TMC Live Telecast Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/2pugat8gd3g72o7/husband_and_wife_understanding_-_abdulhamid_sarayee.mp3] Download mp3 Audio Courtesy: TMC Live Telecast
Read More »கணவன் மனைவி பிரச்சினைகளும் தீர்வுகளும்
வழங்குபவர்: மௌலவி – S. H. M. இஸ்மாயில் ஸலபி நாள்: 22.11.2013 இடம்: ஜாமிஉ அபீபக்கர் ஸித்தீக் சென்ரல் பிலேஸ். திஹாரி Courtesy: www.tmclivetelecast.com Download mp4 Video Size: 229 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/az0777chaq53zj4/Husband_and_wife-problems_and_solutions-ismail_salafi.mp3]
Read More »இஸ்லாமிய குடும்ப அமைப்பு
தஃவா நண்பர்களின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) இடம்: சார்க் பீச் கேம்ப், அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம், சௌதி அரேபியா நாள்: 02-03-2012 வெள்ளிக்கிழமை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/joinjnyh4ztt06t/family_system_in_islam_jifri.mp3] Download mp3 audio
Read More »இஸ்லாமும் பெண்களும்
Download mp4 video Size: 420 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/yv231l9sngrl0xv/penkal.mp3] Download mp3 audio Size: 44 MB
Read More »