Featured Posts

Tag Archives: ரியாளுஸ் ஸாலிஹீன்

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-3)

3 – ஜிஹாத் ஏன்? எதற்கு? ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் – தூய எண்ணமும் உண்டு. நீங்கள் புறப்பட வேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்’ (புகாரி, முஸ்லிம்) இமாம் நவவி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘இதன் பொருள் மக்கா நகரில் இருந்து ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்பதே! ஏனெனில் அது இஸ்லாமிய நாடாக ஆகிவிட்டது’ தெளிவுரை …

Read More »

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்!

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்! தமிழில்: K.J. மஸ்தான் அலீ பாகவி, உமரி, வெளியீடு: இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா பதிப்புரை: எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் பொழியட்டுமாக! இவ்வுலகையும் உலகின் மிகச்சிறந்த படைப்பாக மனிதனையும் படைத்த இறைவன் மனித வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டுமென வகுத்துக் கொடுத்த மகத்தானதொரு வாழ்க்கை நெறிதான் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழி – தெளிவுரை (பாகம் 1) Download eBook

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்! இமாம் நவவி (ரஹ்) அவர்களின் ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழி – தெளிவுரை மேன்மைமிகு ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) தமிழில் K.J. மஸ்தான் அலீ பாகவி, உமரி (அபூ காலித்) வெளியீடு : இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா புத்தகத்தை படிக்க, இங்கு கிளிக் செய்யவும்

Read More »