கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் எல்லா நபித் தோழர்களை விடவும் அபூபக்ர்(ரலி) கலிபாவுக்கு உரித்துடையவர் என்பதற்கு நபிகளார் சுட்டிக் காட்டிய தகுதிகளும் தகைமைகளும் காரணங்களாக இருந்தன என்பதனை இந்த உம்மத் நன்கு விளங்கிக் கொண்டதற்கு மேலே கூறிய சான்றுகளும் பின்வரும் நபிமொழிகளும் ஆதாரங்களாக அமைந்தன. ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார்.இப்போது போய் திரும்பவும் தம்மிடம் வரும்படி அப்பெண்ணுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library