Featured Posts

Tag Archives: அற்புதங்கள்

[6/8] தெரியாமல் சூனியத்தை நம்பியவர்களுக்கு பின்னால் தொழலாம் என்ற பத்வா-வின் முரண்பாடுகள்

இஸ்லாம் கல்வி மீடியா வழங்கும் சூனியம் – சிறப்பு நிகழ்ச்சி சூனியம் – தடுமாறும் ததஜ தலைவர் (பாகம்-6) தெரியாமல் சூனியத்தை நம்பியவர்களுக்கு பின்னால் தொழலாம் என்ற பத்வா-வின் முரண்பாடுகள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/en2ahhjeny8bnoy/Sooniyam-P6-Mujahid.mp3]

Read More »

[5/8] அனைத்து அற்புதங்களை நம்ப வேண்டிய விதமும் – அல்லாஹ் நாடினால் என்பதன் விளக்கமும்

இஸ்லாம் கல்வி மீடியா வழங்கும் சூனியம் – சிறப்பு நிகழ்ச்சி சூனியம் – தடுமாறும் ததஜ தலைவர் (பாகம்-5) அனைத்து அற்புதங்களை நம்ப வேண்டிய விதமும் – அல்லாஹ் நாடினால் என்பதன் விளக்கமும். வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/87p3sy6jii5j141/Sooniyam-P5-Mujahid.mp3]

Read More »

நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள்

வழங்குபவர்: மவ்லவி: S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி இடம்: அப்துல் ரஹ்மான் அல்ஸயானி மஸ்ஜித், குதைபிய்யா, பஹ்ரைன். நுபுவத்தின் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதங்கள் அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துபவை. நமது ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அத்தகைய அற்புதங்களைப் பற்றி அழகிய முறையில் விவரிக்கும் எழுச்சியுரை. Organized by: The Islamic Center for Da’awa (Tamil Community), Kingdom of Bahrain Download mp4 HD Video Size: 467 …

Read More »

96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …

Read More »

66. குர்ஆனின் சிறப்புகள்

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4978 – 4979 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4980 அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் …

Read More »