இஸ்லாத்தில் ஓர் விடயத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டால் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் என்ற நிலையே ஓர் உண்மையான முஃமினின் நிலைப்பாடாகும். إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) …
Read More »