அல்கோபர் இஸ்லாமிய நலையம் (ஹிதாயா) வழங்கும், H-1437 ரமளான் இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டெண்ட் – LULU அருகில், நாள்: 23.06.2016 வியாழன் இரவு 10 மணி முதல் ஸஹர் வரை தலைப்பு: இஃதிகாப் மற்றும் அதன் சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio
Read More »Tag Archives: இஃதிகாஃப்
33.இஃதிகாஃப்
பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2025 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!” பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2026 ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!” பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2027 அபூ ஸயீத் அல் …
Read More »32.லைலத்துல் கத்ரின் சிறப்பு
பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2014 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2015 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் …
Read More »