Featured Posts

Tag Archives: இறப்பு

ஜனாஸா வீடு – சில அவதானங்களும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களும்

இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் ஒரு மார்க்கமாகும். அந்தவகையில் நம்மில் ஒருவர் இறந்த பின்னரும் அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகளை வலியுறுத்தியுள்ளது. அதேபோல், அவரது குடும்பத்திற்கும் நாம் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இக்கட்டுரை ஆராய்கிறது.கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

இறப்பும்… இல்லாதவைகளும்…

ஜும்ஆ குத்பா – அதிரை தாருத் தவ்ஹீத்அஷ்ஷைய்க். யூசுப் ஃபைஜி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

மண்ணறைவாசிகளின் எதிர்பார்ப்புகள்

நாள்: 07.10.2016 தலைப்பு: மண்ணறைவாசிகளின் எதிர்பார்ப்புகள் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

உயிர் பிரியும் முன்..!

மார்க்க விளக்க நிகழ்ச்சி தலைப்பு: உயிர் பிரியும் முன் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா இடம்: ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall), ஜித்தா ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

மறுமையின் தேட்டம் அதிகமாகிட..

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா) இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நாள்: 05.02.2016 வெள்ளி மாலை இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா குறிப்பு: தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக வீடியோவின் தொடக்கத்திலும் இடையிலும் பதிவு தடை பட்டுவிட்டது. மன்னிக்கவும். Download mp3 audio | …

Read More »

மரணத்திற்கு (அடுத்த வாழ்க்கைக்கு) தயாராகுவோம்

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: வியாழன் 15.01.2015 இடம்: மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/cgvcoy8d5bn7dl6/let_us_prepare_for_next_life_death-ziyad.mp3]

Read More »

மரணத்தை நினைவில் கொள்வோம்

அல்கோபர் இஸ்லாமிய மையத்தின், “அருள்மறை குர்ஆன் விளக்கவுரை” நிகழ்ச்சி விளக்கவுரை: முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய மையம், சவூதி அரேபியா இடம்: அல்கோபர் இஸ்லாமிய மையத்தின் அரங்கம் நாள்: 10-05-2012 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/6j81i819bxu5vxo/maranam_remember_azhar.mp3] Download mp3 audio

Read More »

அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி மருத்துவப் பரிசோதனை கருதி அடக்கம் செய்யப்பட்ட உடலை (மையத்தை) வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறான நிர்ப்ந்தமான சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கு தடையேதும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

Read More »

பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி மையத்தை குளிப்பாட்டுவது அதனது அசுத்தங்களை நீக்கி சுத்தப் படுத்துவதற்காகத்தான். ஆனால், பிரேதப் பரிசோதனைக்கு உட்பட்ட மையத்தை குளிப்பாட்டும்போது மேலும் அசுத்தங்கள் ஏற்படுவதற்கோ, இரத்தங்கள் வடிந்து ஓடுவதற்கோ வாய்ப்புண்டு. அதன் காரணமாக கபன் ஆடை கூட அசுத்தமாகி விடலாம்.

Read More »

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது.

Read More »