Featured Posts

Tag Archives: ஒழுக்கங்கள்

பிறருடன் கருத்து பரிமாறும்போது நபிகளார் கடைபிடித்த ஒழுக்கங்கள்

இரண்டு நாள் பயிற்சி முகாம் நாள் : 12/01/2017 & 13/01/2017 இடம் : உம்மு உமர் மஸ்ஜித், ஸனாய்யா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா தலைப்பு : பிறருடன் கருத்து பரிமாறும்போது நபிகளார் கடைபிடித்த ஒழுக்கங்கள் வழங்குபவர்: அஷ்ஷைக்ஹ்: அப்துல்லாஹ் அஹ்மத் லெப்பை காஸிமி (அழைப்பாளர், விமானப்படை தளம் அழைப்பு மையம், தாயிஃப், சவூதி அரபியா அழைப்பாளர், அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா Video & …

Read More »

வார்த்தை ஒழுக்கங்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 18-02-2016 தலைப்பு: வார்த்தை ஒழுக்கங்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

[பாகம்-13] முஸ்லிமின் வழிமுறை.

கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள். கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும் அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228) இவ்வசனம் கணவன், மனைவி இருவருக்குமே பரஸ்பரம் …

Read More »

சபையில் அமரும் ஒழுக்கம்.

1405. ‘நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே …

Read More »

சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.

1401. (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 6247 அனஸ் (ரலி).

Read More »