-முஹம்மது நியாஸ்- உலகிலுள்ள அனைத்து சமயத்தவர்களும் அவரவர்களுடைய சமய நம்பிக்கை, கோட்பாடுகளைப் பிரதிபலிகின்ற வகையில் அமையப்பெற்ற பெருநாள்களை, விசேட தினங்களை கொண்டாடிவருவது உலகியல் மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் 25ம் திகதி உலகிலுள்ள பெரும்பான்மையான கிறிஸ்த்தவ மக்கள் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்று சொல்லக்கூடிய நத்தார் (“நத்தார்” என்பது தமிழ் வார்த்தையல்ல) தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். இஸ்லாமியர்கள் இறைத்தூதராக மதிக்கக்கூடிய ஈஸா (அலை) என்னும் ஒரு …
Read More »